Menu Close

தேர்தல் பரப்புரையை தொடங்கிய V.பன்னீர்செல்வம் MLA

நமது கலசபாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நமது தொகுதியின் தலைவாசல் அலங்காரமங்கலம் கிராமத்தில் தேர்தல் பரப்புரையை இன்று காலை இனிதே துவங்கினார். பின்னர் பாடகம், லாடவரம், சீட்டம்பட்டு கிராமங்களிலும் பரப்புரையை மேற்கொண்டார்.

பிற்பகலில் தொகுதியின் கோவில் நகரம் படைவீடு ஶ்ரீ ரேணுகாம்பாள் கோவிலில் அம்மன் தரிசனத்தோடு, படைவீட்டாள் அருளாசியோடும் படவேடு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.