Menu Close

நிவர் புயலால் அடியோடு சாய்ந்த டிரான்ஸ்பர்மரை சீரமைக்க களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஆதமங்கலம் பகுதியில் நிவர் புயல் காரணமாக அடியோடு சாய்ந்த டிரான்ஸ்பர்மரை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச் செய்து களத்தில் இறங்கி ஆய்வு செய்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.