Menu Close

படவேடு ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட படவேடு ஊராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்ட வந்த நிலையில் மக்களின் கனவை நனவாக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று இடம் தேர்வு செய்யப்பட்டது,

படவேடு அருகில் சாமந்திபுரம் காளியம்மன் கோயில் எதிரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் சர்வேயர், VAO, ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டது .இடம் சுத்தம் செய்யப்பட்டு வரைபடம் தயாரித்து தருவதாக வருவாய் துறை சார்பாக உறுதி அளிக்கப்பட்டது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.