Menu Close

படவேடு ஊராட்சி அனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு ஊராட்சி பகுதி அனந்தபுரத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்ட நமது கலசபாக்கம்சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், சிறப்புரை ஆற்றி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.