Menu Close

படவேடு ஒன்றியத்தில் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழா

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ஒன்றியத்தில் தமிழக அரசு வழங்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் விழாவில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு அரசின் சார்பில் 50 சதவீத அரசு மானியம் கொடுத்துள்ள இருசக்கர வாகனங்களை 25 பயனாளிகளுக்கு வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.