Menu Close

படவேடு கிராமத்தில் “அம்மா மினி கிளினிக்” அமையும் இடத்தை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் கலசபாக்கம் தொகுதி படவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஏகே படவேடு கிராமத்தில் அமைய உள்ள “அம்மா மினி கிளினிக்” அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று இடத்தை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.