Menu Close

படவேடு கிராமத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு கிராமத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கினார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.