Menu Close

படவேடு பகுதி இராமநாதபுரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணையும் விழா!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேடு பகுதி இராமநாதபுரத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, அவர்களை தாயுள்ளதோடு வரவேற்று சால்வை அணிவித்து, கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.