Menu Close

படவேட்டில் அம்மா தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, படவேட்டில், அம்மா தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர், திரு தூசி K.மோகன் MLA அவர்கள் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்துவைத்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.