Menu Close

படவேட்டில் எம்ஜிஆர் சிலைக்கு எம் எல் ஏ பன்னீர்செல்வம் மரியாதை

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேட்டில் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 104 -வது பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் BA.MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள், எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, இனிப்புகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.