Menu Close

படவேட்டில் 3 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருமணம் மண்டபம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கண்ணமங்கலம் அடுத்த, அம்மன் கோயில் படவேட்டில் ரூபாய் 3 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருமணம் மண்டபம் அமைய உள்ள இடத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.