Menu Close

பாடகம் ஊராட்சியில் மகளிர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாடகம் ஊராட்சியில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழா மற்றும் மகளிர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.