Menu Close

பிப்ரவரி 24: புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படங்களை வழங்கிய எம்.எல்.ஏ

புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 தேதி அன்று அவர்களை வணங்கும் வண்ணம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் அம்மா அவர்களின் புகைப்படங்களை கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின்” காவலர்” “மண்ணின் மைந்தர்” கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் V பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.