Menu Close

புதுப்பாளையத்தில் அதிமுக கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்கு புதுப்பாளையம் அதிமுக கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட 16 வகையான பரிசுப்பொருட்களை சுமார் 5000 நபர்களுக்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.