Menu Close

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குழு உறுப்பினர்களுடன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்து ஆசி பெற்றனர் !

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், தமிழக எதிர்கட்சி தலைவர், எடப்பாடி K.பழனிசாமி அவர்களை,

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் செல்வி ஏழுமலை அவர்கள்,

கலசபாக்கம் மு.சட்டமன்ற உறுப்பினர், V.பன்னீர்செல்வம் .Ex MLA, கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள், தலைமையில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிகழ்வில்,
கலசபாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், P. பொய்யாமொழி, அவர்கள்,

போளுர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், படவேடு அன்பு, அவர்கள்,

வழக்கறிஞர்கள் ராமேஷ், ராதா,ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.