Menu Close

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமன படிவம் வழங்கும் நிகழ்வு

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமன படிவம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தூசி K.மோகன் BBA, MLA அவர்கள் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமன படிவங்களை வழங்கினார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.