Menu Close

புதுப்பாளையம் ஒன்றியம் முத்தனூரில் சிறப்பு மருத்துவ முகாம்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் முத்தனூரில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.