Menu Close

புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியம் மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த மகளிர் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் அம்மா பிறந்த நாள் நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.