Menu Close

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்ட வி.பன்னீர்செல்வம் MLA

திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்அவர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.