Menu Close

மேல்வில்வராயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மேல் வில்வராயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, சுமார் 505 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.