Menu Close

லாடவரம் ஊராட்சியில் எம்.எல்.ஏ திரு V.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, லாடவரம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றி, கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.