Menu Close

வடமாத்தூர் முதல் எலந்தகுளம் சாலை மேம்பாட்டுபணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடமாத்தூர் முதல் எலந்தகுளம் வரை சாலை மேம்பாட்டு திட்டத்தில் சுமார் 44 லட்சத்தில் 2 கிலோமீட்டர் புதிய சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.