Menu Close

விவசாய கடன் தள்ளுபடி: முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எம் எல் ஏ

அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கலசபாக்கம் தொகுதி விவசாயம் சார்ந்த தொகுதி…
பெரும்பான்மையான விவசாயிகள் வசிக்கும் தொகுதி…

விவசாயிகளின் நலன் கருதி,
அவர்கள் வாழ்வாங்கு வாழ,
கூட்டுறவு வங்கியில் வாங்கிய
அனைத்து விவசாய கடன்களையும்
தள்ளுபடி செய்து உத்தரவிட்ட
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை
சந்தித்து கலசபாக்கம் தொகுதி விவசாயிகள் சார்பாக நன்றி கூறிய போது…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.