Menu Close

வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ஜனனி பி.சதீஷ் உடன் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காஞ்சி பகுதியில் கலசபாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்களை, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் திரு ஜனனீ பி.சதீஷ்குமார் சந்தித்து பூங்கொத்து வழங்கி சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து மண்டல தொழில்நுட்ப செயலாளருக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து கெளவுரவித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.