Menu Close

100 நாள் பணியாளர்களுக்கு இலவச மாஸ்க் வழங்கிய எம் எல் ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், குலால் பாடியைச் சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர்களிடம் முககவசத்தின் அவசியத்தை உணர்த்தி, அவர்களுக்கு முக கவசம் வாங்க நிதியுதவி செய்து கொரானா முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்கிய நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள்!

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.