Menu Close

அய்யம்பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க பொங்கல் பரிசு வழங்கும் விழா  

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம் அய்யம்பாளையத்தல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பாகப் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA, மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், கலந்து கொண்டு கழக கொடியேற்றி, பயனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி, பொங்கல் பரிசு வழங்கினார்.

 

Posted in தொழில் வாய்ப்பு, நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.