Menu Close

தானகவுண்டன்புதூர் பெரியேரியில் 10 லட்சம் மதிப்பில் புதிய கிணறு அமைக்க பூமி பூஜை

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் தானகவுண்டன்புதூர் பெரியேரியில் சுமார் 10 லட்சம் மதிப்பில் புதிய கிணறு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் பூமி பூஜையில் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி பணிகளைத் துவக்கி வைத்தார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.