Menu Close

கலசப்பாக்கம் இறையூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள இறையூர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்புமருந்து கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்ட நாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA. மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.