Menu Close

கொட்டகுளம் பகுதியில் கொரோனா நோய் தடுப்புமருந்து மற்றும் முக கவசம் வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கொட்டகுளம் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்புமருந்து கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA. மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்.

இப்பகுதி இளைஞர்கள் அங்கங்கே வெளியே சுற்றித்திரிபவர்களை அழைத்து அவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி வாசிக்க வைத்து, அவர்களுக்கு கொரோனா நோய் தொற்றின் விவரங்களை கூறி வீட்டில் இருக்குமாறு அறிவுரை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.