Menu Close

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.