Menu Close

கணினி வழங்கும் விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள கணினிகள் மற்றும் இதர மென்சாதன பொருட்களை வழங்கினார். ஜெ.பி சாப்ட் சிஸ்டம் நிறுவனர் திரு. ஜெ. சம்பத் அவர்களும் உடன் இருந்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.