Menu Close

மாண்புமிகு புரட்சித் தலைவர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தென்மாதிமங்கலம், நட்சத்திர கோவில், மற்றும் பூண்டி ஊராட்சிகளில், மாண்புமிகு புரட்சித் தலைவர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்யும் விழா நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அவர்கள், திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி K.மோகன் MLA, அவர்கள், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் திரு.பாபு முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.