Menu Close

கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் படிவம் வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் திரு தூசி. K.மோகன் அவர்கள், நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் ஆகியோர்கலந்துகொண்டு படங்களுக்கு மாலை அணிவித்து, இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் படிவம் வழங்கி ஆலோசனைகளை வழங்கினர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.