Menu Close

அருள்மிகு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம் கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்பம் மரியாதை செய்யப்பட்டது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.