Menu Close

பெண்கள் பாதுகாப்பு தின துவக்க விழா: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை மான்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி E. பன்னீர்செல்வம் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்தார். அதனை முன்னிட்டு நேற்று முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளில் கலசப்பாக்கம் சட்டமன்ற திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் பெண்கள் பாதுகாப்பு தினமாக பூண்டி அங்கன்வாடி மையத்தில் துவக்கிவைத்து கழக உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.