Menu Close

சர்வதேச மகளிர் தின விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி, மகளிருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் திருமதி ராஜ ராஜேஸ்வரி, போளூர் வீட்டு வசதி கடன் சங்க துணைத்தலைவர் திரு.ப. பொய்யாமொழி அவர்களும் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.