Menu Close

இறையூர் புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக மகளிர் குழு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, இறையூர் புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக மகளிர் குழு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நமது கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், மகளிர் குழுவினர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.