Menu Close

கலசபாக்கம் JB SOFT SYSTEM நிறுவன தலைவர் திரு.J சம்பத் அவர்களின் தந்தையார் முதலாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி

கலசபாக்கம் JB SOFT SYSTEM நிறுவன தலைவர், திரு.J சம்பத் அவர்களின் தந்தையார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, அண்ணாரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.