Menu Close

இணைந்திடுங்கள்! நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப் குழுவில்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் தொகுதி மக்கள் அனைவருக்கும் ஒரு அன்பான அழைப்பு !
வாருங்கள் வாட்ஸாப்பில் இணைவோம் !!

தொடர்ந்து வாருங்கள், தொடர்பில் இருங்கள் !!
பல நல்ல தலைவர்களை கலசப்பாக்கம் தொகுதியில் இருந்து
கண்டெடுப்போம், வளர்த்தெடுப்போம்…

நம் அடுத்த சந்ததியினரை சான்றோர்கள் ஆகவும்
ஆன்றோர்களாகவும் உருவாக்குவோம்…

வாட்ஸ் அப்பில் இணையும் தினம் ஒருவருக்கு 100 ரூபாய் ரீசார்ஜ்* செய்யப்படும் !
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

நிபந்தனைகளும் விதிமுறைகளும்

1. தேர்ந்தெடுக்கப்படும் எண் கலசப்பாக்கம் தொகுதியைச் சார்ந்த குடிமக்களாக இருக்க வேண்டும்.
2. எங்க MLA கலசபாக்கம் – எம்எல்ஏவின் ஒன்றுக்கு மேற்பட்ட குழுவில் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கக்கூடாது.
3. 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

கீழ்கண்ட லிங்கை பார்வேர்ட் செய்து நம் பகுதி மக்களை நம் எம்எல்ஏ குழுவில் இணைய செய்யுங்கள்.

Join: https://chat.whatsapp.com/Jv1U5wMXcdUBPnORMZJu1p

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.