Menu Close

K.K.S மணி கல்லூரி தாளாளர் திரு M மனோகரன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி

கலசப்பக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும், K.K.S மணி கல்லூரி தாளாளருமான திரு M மனோகரன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் நமது கலசப்பக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.