Menu Close

கலசபாக்கம் காரப்பட்டு அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காரப்பட்டுஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் களப்பணியாளர்கள், ஆகியோரின் கொரோனா நோய் தடுப்பு சேவையினை, பாராட்டும் வீதமாக, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் BA. மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மற்றும் களப்பணியாளர்களுக்கு, சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி, அவர்களை கெளரவப்படுத்தி, தன்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.