Menu Close

நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஒன்றியம் நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.