Menu Close

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வென்றெடுப்போம் வா திட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதல்படி பில்லூர் கிராமம் திரு குப்பன் அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது பின்னர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் உடன் இருக்கிறார்

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.