திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற மனிதநேய சேவையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் மனிதநேய சேவையை பாராட்டினார் : கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
