Menu Close

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு படவேட்டில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.