Menu Close

கெங்கவரம் ஊராட்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கவரம் ஊராட்சியில் நடைபெற்ற திருமண விழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.