Menu Close

கழக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் கழக நிர்வாகிகள் இல்ல திருமண விழா மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் மணமக்களை வாழ்த்தி புதுமண தம்பதியர்களுக்கு திருமண பரிசாக சானிடைசர், முக கவசம், மற்றும் சோப்பு அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.