Menu Close

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ஆதமங்கலம் புதூர் பகுதியில் செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் சேவையை பாராட்டி தன்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.