Menu Close

ஜமுனாமரத்தூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் நடமாடும் கூட்டுறவு கடை வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம், ஜமுனாமரத்தூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் சுமார் 17.45 லட்சத்தில் நடமாடும் கூட்டுறவு கடை வாகனம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு நடமாடும் கூட்டுறவு கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.