Menu Close

கலசபாக்கம் சார்நிலை கருவூல கட்டிடம் திறப்பு விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் சார்நிலை கருவூலம் அலுவலக கட்டிடத்தைக் காணொலி காட்சி மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி E.பழனிசாமி சென்னையிலிருந்து திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்டிடத்தை கலசபாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் சார்நிலை கருவூலம் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.